tag:blogger.com,1999:blog-79488508575667548202024-02-20T01:42:48.758-08:00பாடினிஇசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-65319594470826706542010-10-28T08:08:00.000-07:002010-10-28T08:09:50.876-07:00நேசத்தில் பின்னப்பட்ட கேள்விகள்
இந்த கைகள் இன்னும்
என்னுடையதாய் இருக்கிறது
அது இப்போதும்
இயற்கையிடம்
வேண்டிக் கொண்டிருக்கிறது..

இந்த கால்கள் இன்னும்
என்னுடம்பில் இருக்கிறது
அது விடுதலையின்
பாதையை நோக்கி
ஓடிக் கொண்டிருக்கிறது..

என்து கண்களின் பார்வை
இன்னும் மங்கிப் போகவில்லை..
அது பேரொளியை
தேடிக் கொண்டிருக்கிறது..

எனது செவிகள் இன்னும்
கேட்கும் திறனை இழக்கவில்லை..
அது பூபாளத்தை
எதிர்பார்த்திருக்கிறது..

எனது மனம் இன்னும்
சோர்ந்து போக வில்லை..
அது நம்பிக்கையைப்
பற்றிக் கொண்டிருக்கிறது..

எது நடந்த போதும்
வாழ்க்கை ஒருமுறையே
வாழ்ந்திருப்பேன்..
சாவதற்குள்
என் மண்ணில்
சுதந்திரக் காற்றை சுவாசிக்க..

கைவசமிருக்கும்
அத்துணை காரணங்களையும்
சொல்லியாகிவிட்ட நிலையில்
காலாவதியான
அந்த காரணங்களையே
தின்னக் கொடுக்கிறாய் என்
நியாயமான கேள்விகளுக்கு ..
தின்று செரிக்க முடியாமல்
வெளித்தள்ளுகிறது..
நேசத்தில் பின்னப்பட்ட
கேள்விகளும்
எதிர்பார்ப்புகளும்
என் காத்திருப்பினூடே.
இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-15291795808553546142010-09-29T05:53:00.000-07:002010-09-29T05:54:05.239-07:00எப்படிஇப்படி
இது நடந்தால்

எப்படி இருக்குமெனும்

எதிர்பார்ப்புடன்

செல்லும் போது

அதற்கு நேர்மாறாக

நடந்தால்

அப்படி வலிக்கிறது

என்பதை

எப்படி புரிய வைப்பது?

இப்படி செய்பவர்களுக்கு..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-56833931158261067122010-09-29T02:12:00.000-07:002010-09-29T02:13:39.713-07:00சுவாரசியம்அடுத்த நொடி சுவாரசியங்களை
தனக்குள் புதைத்து நகரும்

காலத்திடம்

ஒரு சுவாரசியத்தையாவது

முன்கூட்டியே கேட்டு

தெரிந்துகொள்ள வேண்டுமென

விரும்பி அணுகினேன்..

அதை சொல்லிவிட்டால்

சுவாரசியம் இருக்காதென

ஓடிமறைந்தது..

துரத்தியோடும் போது எதிர்பட்டாய் நீ

ஒரு அழகான சுவாரசியமாக...
இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-33929193110734048462010-09-29T01:19:00.001-07:002010-09-29T01:19:52.079-07:00ஒத்திகைஎந்த ஒத்திகையும் பார்க்காமல்
காதலில் நுழைந்தாள்..

நேசமும்

நெருக்கமும்

நம்பிக்கையும்

நேர்மையும் என

அவளிடம் இருந்ததை

காதலுக்கு பரிசளித்தாள்..

இவள் காதலுக்கு

உண்மையானவளா என

காதல் அவளிடம் ஒத்திகை பார்த்தது..

அவளுக்கு எப்போதும்

கண்ணீரை பரிசளிப்பதும்

நம்பிக்கையை சிதைப்பதுமாக

மிக கொடூரமான தண்டனை

கொடுத்து சிரித்தது..

முன்பின் கண்டறியாத

பெரும் சோகமும்

பெருந்துக்கமுமாக

வலியுடன் போராடி

இறுதியில் காதலில் வென்றாள்..

காதல் அவளுக்கு அடிமையானது..

இப்போது ஒத்திகை பார்க்க

விரும்பினாள்..

காதலைக் காலடியில் மிதித்து

ஒரு மரணத்தின் அலறலை ரசித்தபடி..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-8781020465273368652010-09-29T01:02:00.001-07:002010-09-29T01:05:59.487-07:00ஒரு காதலின் கதை
அவளுக்கும் அவனுக்கும்

ஒருவரையொருவர் பிடித்திருந்தது..

அது நட்பா? காதலா?

என இருவரும் குழம்பித்

திரிகையில்

அது காதல்தான் என்று அவளும்

அது நட்புதான் என்று அவனும்

முடிவு செய்து கொண்டனர்..

அவள் காதலின் அத்தனை கதவுகளையும்

அலங்கரித்தாள்

அவன் நட்பின் அத்தனை கனவுகளையும்

அலங்கரித்தான்..

இரவுகள் காத்துக் கிடந்தன..

இருவரின் இணைப்பிற்காக..

தன் காதலை உறுதிபடுத்திக் கொள்ள

ஒருமுறை அதை பற்றி பேச ஆரம்பித்தாள்..

அவன் நட்பில் உறுதியாய் இருப்பதாகக்

காட்டிக் கொண்டான்..

அவளுக்கு அவனைத் தவிர

எந்த யோசனையும் இல்லை..

அவனுக்கு இவள் காதலைப் பற்றி

யோசனை இல்லை..

அவள் எத்தனை முறைகளில்

வெளிக்காட்ட முடியுமோ

அத்தனை முறையிலும்

காதலைச்  சொன்னாள்..

அவன் எத்தனை முறை

மறுதலிக்க முடியுமோ

அத்தனை முறையும் மறுத்து நின்றான்..

அவள் தற்கொலை செய்துகொள்வதாக

சொல்லியும்

அவன் பிடிவாதமாக இருந்தான்..

சிலநாட்கள் பேசாமல் நகர்ந்தது..

ஒருநாள் அவனுக்கு பேச வேண்டும் போல் இருந்தது..

அழைப்பில் வேறு யாரோ பேசினார்கள்..

அவள் மாரடைப்பு ஏற்பட்டு

இறந்து இரண்டு நாட்கள்

ஆனதாக சொன்னார்கள்..

அவனுக்கு இப்போது உலகம்

இருண்டுவிட்டது போலிருந்தது..

அவள் அளித்த பரிசுப் பொருட்கள்,

கவிதைகள், கடிதங்கள்

புகைப்படங்கள் எல்லாவற்றையும்

எடுத்துப் பார்த்து கதறினான்..

அவளின் புகைப்படத்திலிருந்து

அவளது கை நீண்டு

அவனது கண்ணீரை துடைக்க

நீட்டிய கையை

அவன் இப்போது விடாமல்

பிடித்துக் கொண்டிருக்கிறான்..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-39135083558307021682010-09-28T23:54:00.003-07:002010-09-28T23:54:54.365-07:00காதல் கவிதைஎல்லோரும் விரும்பக்கூடிய ஒரு
கவிதையை எழுதுவது

அவ்வளவு சுலபமானதல்ல..

காதலைச் சொல்லும் கவிதையெனில்

அது வலியைச் சொன்னால்

அதை விட வேறு பிரச்சினை

கண்ணுக்குத் தெரியவில்லையா? என்பார்கள்..

அது சந்தோஷத்தை சொன்னால்

சமூகம் சார்ந்து என்ன சொன்னாய்? என்பார்கள்.

எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு
காதல் கவிதையை எழுதுவது

அவ்வளவு சுலபமானதல்ல..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-35323355701565141522010-09-28T23:54:00.001-07:002010-09-28T23:54:27.269-07:00விலைஎல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது..
நாம் விதைக்கிற ஒரு வார்த்தைக்கு

நாம் வெறுக்கிற ஒரு சம்பவத்திற்கு

நாம் விரும்புகிற ஒரு நிகழ்விற்கு

நாம் மறைக்கிற ஒரு இரகசியத்திற்கு

நாம் மறக்கிற ஒரு நினைவிற்கு

நாம் புறக்கணிக்கிற ஒரு நேசத்திற்கு

நாம் வேண்டுகிற ஒரு கனவிற்கு

நாம் சிந்துகிற ஒரு துளி கண்ணீருக்கு

நாம் நிராகரிக்கிற ஒரு செயலுக்கு

நாம் ஏற்றுக் கொள்கிற ஒரு தண்டனைக்கு

நாம் சந்திக்கிற ஒரு பிரச்சினைக்கு

நாம் மறுதலிக்கிற ஒரு யாசிப்புக்கு

நாம் வைத்திருக்கும் ஒரு பிடிவாதத்திற்கு

எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது..
இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-78792689558716063212010-09-28T23:53:00.001-07:002010-09-28T23:53:29.615-07:00கனவுகள்

நூறு கனவுகள் கண்டாலே

ஆறு கனவுகள் பலித்திடுமெனில்

என் கனவுகள் எல்லாம்

உன்னைச் சேர்வதாகவே இருக்கும்..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-72876054655203895912010-09-28T23:49:00.000-07:002010-09-28T23:51:54.346-07:00மஞ்சள் நிறப் பட்டாம் பூச்சி
கண்ணாடியில் தனது பிம்பத்தையே

கண்டு மிரட்சியடைந்து

ஆக்ரோஷத்துடன் மோதும்

அந்த மஞ்சள் நிறப் பட்டாம் பூச்சியுடன்

பேச வேண்டும் போலிருந்தது..

சில வார்த்தைகள் சொல்ல

பட்டாம்பூச்சி கேட்டுக் கொண்டு

என் தலையணை அருகே அமர்ந்துகொண்டது..

சிறிது நேரம் அதன் வண்ணங்களை

என்மேல் பூசி விளையாடிவிட்டு

உறங்கிப் போனது..

நானும் உறங்கபோகிறேன்..

தூக்கத்திலிருக்கும்
அறைத் தோழிகள்

நாளை புகார் செய்யக்கூடும்

தூக்கத்தில் உளறினேன் என..
இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-20342249072518135892010-08-26T03:20:00.000-07:002010-10-28T08:45:46.513-07:00நம்மாலான முயற்சி
கண்ணெதிரே நடக்கும்

கொடுமைகளை

சிமிட்டாது காண பழகிவிட்ட

கண்களை

ஒன்று பிடுங்கியெறி

அல்லது

கொடுமை நடக்கும் இடங்களைக்

காண்பதைத் தவிர்..

அல்லது

கொடுமைகளை

பார்வை நெருப்பாலெறி...

காதுகளில் கேட்கும்

அராஜகங்களை சலிக்காது கேட்க

பழகிவிட்ட காதுகளை

ஒன்று அறுத்தெறி..

அல்லது

அந்த மாதிரியான

விஷயங்களைக் கேட்பதைத் தவிர்..

புலன்கள் உணரும்

அத்துணை தீமைகளையும்

அழித்தொழிக்க முனையும்

நசுக்கிவிடத் துணியும்

சில மனதிற்கு

நம்பிக்கையை விதைப்பதாவது

நம்மாலான முயற்சியாய்

இருக்கட்டும்..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-59326908279342278292010-08-26T03:19:00.001-07:002010-08-26T03:20:02.448-07:00என் கடைசி விருப்பம்உனக்கொரு கடிதம் எழுதுகிறேன்
உயிரின் அசைவுகளையும்
உள்ளத்தின் விருப்பங்களையும்
ஒருங்கே கூட்டி...
எனது செல்களில்
பாதி இறந்து விட்ட போதிலும்
உனக்கொரு கடிதம் எழுதுகிறேன்..
(உயிர் போகும் வேளையிலும்
கையிலே அலைபேசி இருந்தும்
உதவி கோரி கடிதம் எழுதுவது
தமிழுக்கொன்றும் புதிதில்லையே)
எழுதிக் கொண்டிருக்கிறேனென்
இரத்தத்தால்..
உன்னைத் தவிர
வேறு யாராலும்
நிறைவேற்றப் பட முடியாத
என் கடைசி விருப்பத்தினை..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-16556659260218195742010-08-26T03:16:00.001-07:002010-10-28T08:11:13.799-07:00ஒரு போர் முடிவுக்கான ஆயத்தத்துடன்சாப்பிட வாருங்கள்
நண்பர்களே..
எனது செங்குருதியினை
கடுகு தாளித்து பொரியலாகவும்
எனது எலும்புகளை
இஞ்சி பூண்டு தட்டிப் போட்டு சூப்பாகவும்
எனது மூளையினை
சிறிது மிளகு சேர்த்து வறுவலாகவும்
எனது வலுவற்ற தசைகளை
அரிந்து குழம்பாகவும்
இடையிடையே அருந்த
எனது துயர்மிகு நினைவுகளையும்
மேசை மீது வைத்துள்ளேன்.
உங்களில் யாராவது
சோறாக சமைய சம்மதமெனில்
அமரலாம்.
ஒரு போர் முடிவுக்கான
ஆயத்தத்துடன்.இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-42368364437255038412010-08-26T03:15:00.001-07:002010-10-28T08:12:35.861-07:00இளைப்பாறுதல்‘களைப்போடிருப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்’
என்றவரைக் களைப்போடு
சந்திக்கச் சென்றேன்.
மெல்ல ஊர்ந்த
நீண்ட வரிசையில்
கடைசி ஆளாக
நின்று கொண்டிருந்த
எனக்குப் பின்னும்
ஒருவர் வந்து சேர்ந்தார்.
திரும்பிப் பார்த்தேன்
களைப்போடு காணப்பட்டார்
மேற்கண்ட
வாசகத்துக்குச் சொந்தக்காரர்இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-14079727533397164872010-08-26T03:13:00.001-07:002010-10-28T08:11:31.765-07:00தப்பிய அந்த சொல்இருசக்கரவாகனத்தில்
மேம்பாலத்தில்
ஏறிக் கொண்டிருக்கையில்
கவிதைக்கான ஒரு சொல்லை
காதுகளில் வழிந்திருந்த
ஒரு பாடலில் இருந்து
பிடித்துக் கொண்டேன்.
அலுவலகம் வந்த பின்பு
நெடுநேரம் கழித்து வந்தது
அந்த சொல்லுக்கான நினைவு..
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.
அந்த பாடலையும் முணுமுணுக்கிறேன்
உள்ளிருந்து தப்பிய அந்த சொல்
அகப்படவில்லை..
பல பிரயத்தனங்களிலும் சிக்காத
அது ஒருவேளை
என்னைத் தேடியபடியிருக்குமோ
எனும் ஆதங்கம் மேலிட
அனைத்து வேலைகளையும்
அப்படியே விட்டுவிட்டு
இருசக்கரவாகனத்தில் செல்கிறேன்
மேம்பாலம் நோக்கி
காதுகளில் இசை வழிய..இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-88561390042487640732010-08-12T07:39:00.002-07:002010-10-28T08:11:49.839-07:00உன் ஒற்றைச் சொல்
இயல்பாய்
ஒரு சொல்லை
எனக்களித்தாய்

ஆரவாரமின்றி
இரண்டு சொற்களாக
திருப்பித் தந்தேன்

அவற்றிலிருந்து
அறுவடை செய்து
நான்கு சொற்களை
வழங்கினாய்

அந்த நான்கு சொற்களையும்
செதுக்கி அலங்கரித்து
உன் வீட்டு முற்றத்தில்
வைத்துச் சென்றேன்..

மறுநாள் காலையில்
என் சன்னலோரத்தில்
பதினாறு சொற்கள்
குவியலாயிருந்தன..

அன்றிரவு
அந்த பதினாறையும்
ஒருவழியாக்கி
உன் வயலில் விதைத்து திரும்பினேன்

அதிகாலையில்
என் மாந்தோப்பில்
160 மூட்டை சொற்கள்
கிடத்தப்பட்டிருந்தன..

அவற்றை சுமந்து வந்து
பதினாறாயிரம் மூட்டைகளாக
உன் முல்லைக்காட்டில்
இறக்கித் திரும்பினேன்..

திணறியபடி வந்து
முன்னர் அளித்த
ஒற்றைச் சொல்லைத்
திரும்பக் கேட்டாய்..

எடுத்துக் கொள்ளென
எனதறையின் வாசலைத்
திறந்துவிட்டேன்..

உன் சொல்லிலிருந்து
பல்கிப் பெருகிய
கோடானுகோடி சொற்கள்
அடைபட்டிருந்தன..

அதிலிருந்து
உன் சொல்லைப்
பிரித்தெடுத்து
வெளியேறினாய்..

சில நொடிகளில்
வெடித்து சிதறி
பால் வெளிமுழுதும்
பரவிக் கிடந்தது
உன் ஒற்றைச் சொல்...
இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-13630146627511004262010-08-12T07:39:00.001-07:002010-10-28T08:13:32.446-07:00அறுவடைஎதை விதைக்கிறோமோ
அதுவே அறுவடையாகுமெனில்
காதலை விதைத்தால்
கண்ணீர் அறுவடையாவது
ஏன்?இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-87246490022628446362010-08-12T07:38:00.001-07:002010-10-28T08:14:01.260-07:00நாளை
ஏந்தி நிற்கும் கைகளுக்கு
வெறுமையை அளிக்க
ஒருபோதும் துணியாதே..
அந்தக் கைகள்
நாளை உன்னைக்
காப்பாற்றும் சூழலைக்கூட
பெறலாம்..

பொங்கி நிற்கும்
கண்களுக்கு
தீயிட முனையாதே.
அந்த கண்களே
நாளை உன்னை
வழிநடத்தக் கூடுவதாக
இருக்கலாம்..

நாடிவரும் கால்களுக்கு
மூடிய கதவினைக்
காட்டாதே..
அந்தக் கால்கள்
நாளை உன்னை
சுமந்து செல்ல நேரலாம்..

ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும்
மௌனத்தையே
பதிலாய் தராதே..
அந்த வார்த்தைகள்
நாளை உன்னை
இக்கட்டிலிருந்து
காப்பாற்றலாம்...
இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-52215334783776930552010-08-12T07:37:00.001-07:002010-10-28T08:14:31.393-07:00பெரு மரம் - சிறு பறவை
பெரு மரம் பெண்
சிறு பறவை ஆண்
பெருமரத்திலிருந்து
சில கனிகளைக்
கொத்தித் தின்பதிலேயே
நிறைவடைகிறது
பறவை..
தின்ற விதையை
ஒரு மரமாகவோ
பறவையாகவோ
விதைத்து விட்டு...
இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-12078429725631282932010-08-12T07:36:00.002-07:002010-10-28T08:15:49.115-07:00உன் கண்ணீரில் என் பிம்பங்கள்கடைசி ஆசை ஏதேனும்
உண்டா? என சாகும் தருவாயில்
கேள்வி கேட்கப்படுகிறது..
சொற்களை இழந்த நான்
என் அசைவுகளில் வெளிப்படுத்துகிறேன்..
உன்னுடன் வாழ வேண்டுமென
மறுதலிக்கத் திராணியற்று
மண்டியிடுகிறாயென் முன்
கண்களில் நீர் வழிய..
உன் கண்ணீரில் என் பிம்பங்கள்
அசைகிறது முடிவுறா காதலைக்
கொண்டாடியபடி..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-19060197775486807462010-08-12T07:36:00.001-07:002010-10-28T08:15:46.063-07:00இப்படியே இரு..எப்போதும்
இப்படியே இரு..
பெரும் துக்கமும்
சிறு சந்தோஷமும் தந்து..
கவிதைகளாவது பிறக்கட்டும். இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-63257286100484908472010-08-12T07:35:00.001-07:002010-10-28T08:15:52.729-07:00வித்தியாசமேஅறிவிக்கப்படுகிற வெற்றிக்கும்
அறிவிக்கப்படாத தோல்விக்குமான
வித்தியாசங்கள்..
சொல்லப்படாத காதலுக்கும்
சொல்லப்படுகிற நட்புக்கும்
இடையிலான வித்தியாசமே இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-61044105500233382812010-08-12T07:34:00.000-07:002010-10-28T08:15:42.533-07:00வாழ்வே இறப்புஈயென இரத்தலுக்கு
இறப்பே மேலாம்..
ஈயென இரந்தும்
ஈயாதவனுக்கு
வாழ்வே இறப்பு.இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-5654929386468519392010-07-22T01:11:00.000-07:002010-10-28T08:18:15.914-07:00புகைப்படம் - 3
புகைப்படங்கள் ரகசியங்களற்றவை

சொல்லிவிடுகிறது

எடுக்கப்பட்ட நொடியில்

கொண்டிருந்த

மனதின் அசைவுகளை
இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-57463583682632675752010-07-22T01:10:00.000-07:002010-10-28T08:18:21.756-07:00புகைப்படம் - 2
முன் பின் பார்த்தறியாத

முகங்கள்

முதலில் புகைப்படங்களில்

பார்க்கப்படுகையில்

திணிக்கப்படுகிறது

ஒரு வித விலகலும்

நெருக்கமும்..

இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7948850857566754820.post-44874044191895163752010-07-21T23:57:00.000-07:002010-10-28T08:17:36.550-07:00புகைப்படம்
மிகவும் ரசிக்கிறேன்

கருப்பு வெள்ளை புகைப்படங்களை

கருப்பா? சிவப்பா? மாநிறமா?

என் சொல்லாத
அதன் வெளிப்படையான ரகசியத்தை..இசைப்ரியாhttp://www.blogger.com/profile/07121744728249448389noreply@blogger.com0